வலிமை படத்தில் புதுவித இசை, எத்தனை பாடல்கள் முடிந்தது- யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த அப்டேட்

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த சிறந்த படங்களில் தீரன் அதிகாரம் ஒன்று படமும் உள்ளது. இதனை மிகவும் தெளிவாக இயக்கியவர் வினோத். இப்படத்தை தொடர்ந்து வினோத், அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற ரீமேக் படத்தை இயக்கினார். அடுத்த படமும் அஜித்துடன் அவர் கமிட்டாக வலிமை என்ற படம் உருவாகி வருகிறது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது, ஆனால் சில பிரபலங்கள் படப்பிடிப்பிற்கு வர தயங்குகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. இந்த நிலையில் தான் இப்பட … Continue reading வலிமை படத்தில் புதுவித இசை, எத்தனை பாடல்கள் முடிந்தது- யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த அப்டேட்